354
தஞ்சை திருக்கானூர்பட்டி அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜேம்ஸ் என்பவரின் உடல் உறுப்புகளை அவரது மனைவி கில்டா தானமாக வழங்கினார். இதையடுத்து, ஜேம்சின் இதயம், கண்கள், சிறுநீரகம்...



BIG STORY